Connect with us

கார்த்திக்கு வில்லனாக விஜய் சேதுபதி பதில் புஷ்பா வில்லனை களமிறக்கும் படக்குழு !

211801 vjs

பொழுதுபோக்கு

கார்த்திக்கு வில்லனாக விஜய் சேதுபதி பதில் புஷ்பா வில்லனை களமிறக்கும் படக்குழு !

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் கார்த்தி, இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் விமர்சனங்கள் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது, சமீபத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியான படம் விருமன். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

வசூல் ரீதியாக விருமன் படம் சாத்தை படைத்துள்ளது , அதை தொடர்ந்து செப்டம்பர் 30ம்தேதி கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் வெளியாகவுள்ளது. இதன்பின் தீபாவளியையொட்டி கார்த்தியின் சர்தார் திரைப்படம் வெளியாகிறது.

FotoJet 5 2 1

இயக்குனர் மித்ரன் இயக்கும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. மேலும் சிறப்பாக பிரபல நடிகை லைலா இப்படம் மூலம் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார்.

அதை தொடர்ந்து ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கயுள்ள படம் ஜப்பான், ஆனால் இந்த படத்தை குறித்த எந்த அதிகார பூர்வ அறிவிப்பும் தற்போழுது வரை வரவில்லை, படத்தின் படபிடிப்பு கூட தொடங்கவில்லை என்பது தான் உண்மை. சமீபத்தில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட் பிலிப்ஸ் 24 கோடிக்கு வாங்கியுள்ளது கவனிக்க தக்க விஷயமாக உள்ளது.

karthi jpeg

திருச்சிற்றம்பல ஹீரோயினின் அடுத்த படத்தில் ஹீரோ யாரு தெரியுமா ?

படத்தில் நடிகர் கார்த்திக்கு வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியை படக்குழு முதலில் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் அவர் விலகி உள்ளார். ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி விலக அவருக்கு பதில் தெலுங்கு நடிகர் சுனில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் வில்லனாக நடித்திருந்தவர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top