இன்று நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள். அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
அவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் வாங்கிய கேக் வெட்டி கொண்டாட்டத்தில் இருந்துள்ளார். அவர் புதிதாக பொன்ராம் அவர்களின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம்.
அந்த கதையில் பட்டக்கத்தி முக்கிய பங்கு வகிக்கிறதாம். எனவே அப்படக்குழுவினர் வைத்த கேக்கை பட்டக்கத்தி வைத்து விஜய் சேதுபதி வெட்டியுள்ளார்.
அப்புகைப்படம் வெளியாகி சர்ச்சையாக, அதற்கு தற்போது விஜய் சேதுபதி விளக்கம் கொடுத்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
???????? pic.twitter.com/dRRrYrmRd1
— VijaySethupathi (@VijaySethuOffl) January 16, 2021
null