ஷாருக்கானுக்கு வில்லனா நடிக்க இவ்வளவு சம்பளமா? மாஸ் காட்டும் விஜய்சேதுபதி!!

இயக்குனர் அட்லி இந்தியில் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்திற்கு ஜவான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது, இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத், நடிகைகள் நயன்தாரா மற்றும் பிரியா மணி, நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆகிய முன்னணி நட்ஷத்திரங்கள் இணைந்துள்ளனர்.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாக உள்ள ஜவான் திரைப்படம், அடுத்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.மேலும் இந்த படத்தின் சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளது உறுதியாகியுள்ளது.

javaan

இந்நிலையில் ‘ஜவான்’ படத்தில் விஜய் சேதுபதி மற்றும் SRK இடையே ஒரு பெரிய மோதலாக இருக்கப்போகிறது, மேலும் அட்லியை இயக்கம் என்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

சமீபகாலமாக ஹீரோவாக இருந்த விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி வருகிறது. அதனால் அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போழுது அவர் தற்போது தெலுங்கில் தயாராகும் புஷ்பா 2 படத்திலும், இந்தியில் உருவாகும் ஜவான் படத்திலும் இந்தியன் 2 படத்திலும் வில்லனாக நடிக்க கமிட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

javaaaan

வெந்து தணிந்தது காடு படத்தின் அப்டேட் வெளியிட்ட சிம்பு!

இந்நிலையில் அட்லி இயக்கும் ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி 30 கோடிசம்பளம் வாங்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் கூறுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment