Connect with us

தன்னை விட அஜித் தான் அழகான ஹீரோ – உண்மையை உடைத்த விஜய்! இது எப்போ நடந்தது?

ajith vijay

Entertainment

தன்னை விட அஜித் தான் அழகான ஹீரோ – உண்மையை உடைத்த விஜய்! இது எப்போ நடந்தது?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்,இவரது படங்கள் என்றால் குடும்பத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படி அமைந்திருக்கும். இவர் நடனத்தில் மயங்கி தாளம் தட்டாத இளசுகளே இல்லை.இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

தற்போழுது விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் நடித்துவருகிறார்.இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

vijay 33 1

தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி படத்திற்கு தெலுங்கில் Vaarasudu – வாரசுடு, தமிழில் வாரிசு என்று தலைப்பு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

இந்த அறிவிப்பு இன்னும் 4 நாட்களில் அவரது பிறந்தநாள் அன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய் குறித்து ஒரு தகவல் ஒன்று வெளிவந்துள்ளது அதாவது நடிகர் விஜய். 2013ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுடன் ட்விட்டர் பக்கத்தில் பேசி வந்தார். அப்பொழுது ரசிகர்கள் தொடர்ந்து பல்வேறு விதமான கேள்விகளை கேட்டனர் அதற்கு பதிலளித்து வந்தார்.

vijay 33 vijay 33 1

அதில் ஒரு ரசிகர் அஜித்தை பற்றி கூறுங்கள் என கேட்டுள்ளார் அதற்கு தளபதி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்தது. அஜித் ஒரு அழகான ஹீரோ என விஜய் கூறியுள்ளார்.

பொதுவாக விஜய் மட்டும் அல்லாமல் அஜித்துடன் நடித்த நடிகர்,நடிகைகள் அனைவ்ருமே அஜித் ஒரு சிறந்த மனிதன்,அழகான ஹீரோ என கூறியிருப்பதை நாம் பார்த்திருப்போம்.

எளிமையான மனிதன் என கூறும் அஜித் ஷுட்டிங் ஸ்பாட்டில் கூட அதிக அளவு மேக்கப் போட மாட்டாராம் ஒரு சில படங்களில் வெறும் முகத்தை மட்டுமே கழிவு கொண்டு நடிப்பாராம் அந்த அளவிற்கு மிக அழகான மனிதர் என கூறப்படுகிறது.

தெலுங்கு ஹீரோக்களை நாடும் இயக்குனர் லோகேஷ்! அடுத்து யாருடன் கைகோர்க்கயுள்ளார்?

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top