Connect with us

அரபிக் குத்து செஞ்ச வேலை; விஜய் தம்பியோடு டான்ஸ் ஆடும் விஜய் பட நடிகை!

Halamithi

பொழுதுபோக்கு

அரபிக் குத்து செஞ்ச வேலை; விஜய் தம்பியோடு டான்ஸ் ஆடும் விஜய் பட நடிகை!

அரபிக் குத்து செஞ்ச வேலை; விஜய் தம்பியோடு டான்ஸ் ஆடும் விஜய் பட நடிகை!

பிப்ரவரி 14 ஆம் தேதியான காதலர் தினத்தன்று வெளியாகி இணையதளத்தில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து கொண்டு வரும் பாடல்தான் அரபிக் குத்து. இந்த பாடல் பிஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த பாடலுக்கு இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றியுள்ளார். அரபி குத்து பாடலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரபிக் குத்து பாடல் வெளியான பின்னர் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் அரபி குத்து பாடல் பிரியதை ரசிகர்களை எல்லாம் தாண்டி நடிகர் நடிகைகள் இடமும் பல்வேறு வரவேற்பை பெற்றுள்ளது.

அதன்படி சமந்தா இந்த பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். அதன் பின்னர் ஒவ்வொருவராக அரபி குத்து பாடலுக்கு நடனமாடி இணையதளத்தில் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் தம்பியாக பகவதி படத்தில் நடித்திருந்த நடிகர் ஜெய் இந்தப் பாட்டிற்கு ஜோடி போட்டு நடனம் ஆடி உள்ளார்.

அவருக்கு ஜோடியாக பிகில் திரைப்படத்தில் பணியாற்றிய அமிர்தா சேர்ந்து ஆடியுள்ளார். இவர்கள் இருவரும் மலைப்பிரதேசத்தில் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை இவரது ரசிகர்கள் மட்டுமின்றி தளபதி விஜய் ரசிகர்களும் பார்த்து ரசிக்கிறார்கள்.

Fangirl @Actor_Amritha & @Actorjai Dance for #ArabicKuththu ????@Actorvijay #Beast @anirudhofficial@Nelsondilpkumar @Siva_Kartikeyanhttps://t.co/iJCcDMKDMK #Beast pic.twitter.com/c5q06HK3Ef
— SAMRAT Vijay (@SamratVijay_FC) February 21, 2022

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top