Connect with us

அட்லீ மனைவியிடம் புகார் செய்த விஜய் ரசிகர்கள்!… இது நியாயமா அன்னி?

Entertainment

அட்லீ மனைவியிடம் புகார் செய்த விஜய் ரசிகர்கள்!… இது நியாயமா அன்னி?

0378c1e6f26827317c4a77c9dbfc14f8-1

விஜய்யின் தளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூட மாஸ்டருக்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார்.

இப்படி பல பிரபலங்கள் மாஸ்டருக்காக குரல் கொடுத்தபோது அட்லீ கண்டுகொள்ளவில்லை. மேலும் படம் ரிலீஸான பிறகும் அது பற்றி அட்லீ சமூக வலைதளங்களில் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இதை பார்த்த விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் ப்ரியா தன் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை எடுத்தது தன் கணவர் அட்லீ என குறிப்பிட்டுள்ளார். ப்ரியாவின் ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

உங்களின் புகைப்படம் நன்றாக இருக்கிறது. அட்லீக்கு கைவசம் இன்னொரு தொழில் இருக்கிறது. நல்லா புகைப்படம் எடுக்கிறாரே. மாஸ்டர் படம் ரிலீஸாகியுள்ளது. ஆனால் உங்கள் கணவர் இதுவரை ஒரு ட்வீட் கூட போடவில்லை. அவர் இயக்கத்தில் மட்டும் தான் அண்ணன் நடிக்கணும் என்று எதிர்பார்க்கிறாரா?. இது என்ன நியாயம்னு நீங்களே கேளுங்க. அட்லீயிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top