Connect with us

படவாய்ப்பின்றி தவிக்கும் விஜய், தனுஷ் பட நடிகை! இணையத்தில் பரவும் போட்டோஷூட்!!

பொழுதுபோக்கு

படவாய்ப்பின்றி தவிக்கும் விஜய், தனுஷ் பட நடிகை! இணையத்தில் பரவும் போட்டோஷூட்!!

படவாய்ப்பின்றி தவிக்கும் விஜய், தனுஷ் பட நடிகை! இணையத்தில் பரவும் போட்டோஷூட்!!

ஒவ்வொரு காலகட்டத்திலும் நடிகர்-நடிகைகள் மாறிக்கொண்டே இருப்பார்கள். அதுவும் குறிப்பாக நடிகைகளுக்கு சினிமா வாழ்க்கை என்பது நிரந்தரமான ஒன்றாக அமையாது. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் புதுப் புது நடிகைகள் வரத்தும், இவர்களின் வயதான தோற்றமும் அவர்களுக்கு பின்னடைவாக அமையும்.

இதனால் அவர்கள் இணையதளத்தில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் அடுத்தடுத்து தங்களது குறும்பான வீடியோக்கள், போட்டோக்கள் என வரிசைகட்டி தங்களை ரசிகர்களிடையே பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு காணப்படுவார்கள்.

அவர்களில் ஒருவராகத்தான் விஜய் பட நடிகை செய்துகொண்டு வருகிறார். இவர் நடிகர் தனுஷுடன் இரண்டு பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று கொண்டிருந்த சமயத்தில் இவருக்கு மார்க்கெட் இழந்து போனது. இதனால் பட வாய்ப்புகளும் மெல்ல மெல்லக் குறைந்தது.

எனவே சோசியல் மீடியாக்களில் மிகவும் மும்மரமாக செயல்பட்டார். அதன் விளைவாக தினம்தோறும் புதிய புதிய போட்டோக்களை இணைய தளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப மழையை பொழிந்து வந்தார். அந்த வகையில் தற்போது இவரின் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

amalapaul

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top