Connect with us

ஓவர் பில்டப்பில் விஜய் தேவரகொண்டா – லிகர் படத்தின் திரை விமர்சனம்!

vijay deverakonda starrer liger to release on 25 8 2022 photos pictures stills 3

பொழுதுபோக்கு

ஓவர் பில்டப்பில் விஜய் தேவரகொண்டா – லிகர் படத்தின் திரை விமர்சனம்!

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் தற்போழுது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான லிகர் இன்று பிரமாண்டமாக திரைக்கு வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டா இந்த லிகர் படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகவுள்ளார்.பூரி ஜெகநாத் இயக்கும் இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களின் முன் வெளியாகியுள்ளது.விஜய் தேவர்கொண்ட குத்துசண்டை வீரராக நடித்துள்ள இந்த படம் அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரு பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது.

1255833 ligar aafat song 3

படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாகவும் ரம்யா கிருஷ்ணன் அம்மாவாகவும் நடித்துள்ளார்.முன்னாள் தொழில்முறை குத்துச்சண்டை உலக சாம்பியன் மைக் டைசன் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தில், விஜய் ஒரு எம்எம்ஏ போராளியாக நடிக்கிறார்.பான்-இந்தியா படமான லீகரை விளம்பரப்படுத்துவதில் மும்முரமாக இருந்தனர் படக்குழு.

படத்தில் ஹீரோ பேச்சில் குறைபாடு கொண்டவராக நடித்துள்ளார். படத்தில் இசை , பிஜியம் எல்லாம் சிறப்பாக அமைந்துள்ளது . சண்டை காட்சிகள் மாஸாக தெறிக்க விடும் அளவிற்கு சிறப்பாக அமைந்துள்ளது.

சிம்புவின் பாத்து தல படத்தில் கெளதம் மேனன் கெட்டவரா? வெளியான கலக்கல் அப்டேட் !

images 2022 07 08T163439.492 3

படத்தின் முதல் பாகம் மெதுவாக செல்வது போல அமைந்துள்ளது , இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம் என்பது மக்களின் கருத்தாக உள்ளது. இந்த படத்திற்கு அவ்வளவு பில்டம் வேண்டாம் என ரசிகர்களின் கருத்தாக அமைந்துஉள்ளது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top