Connect with us

பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த விஜய்

பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த விஜய்

6ae41c6cbfe8419390bada7ac9b50df5-1

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சி இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நால்வரில் வெளியேறும் இருவர் இன்றும், பிக்பாஸ் டைட்டில் வின்னர் நாளையும் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைகிறார் ‘அர்ஜூன் ரெட்டி’ , ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா. விஜய்யை பார்த்ததும் ஐஸ்வர்யா, ரித்விகா உள்பட அனைவரும் துள்ளி குதிக்கின்றனர். இவர்களில் நால்வரில் ஒருவர் விஜய்யின் அடுத்த பட ஹீரோயின் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

3b7449c0dce04dbb5085629846e0bc0dஇந்த நிலையில் விஜய் தேவரகொண்டா நடித்த ‘நோட்டா’ திரைப்படம் வரும் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் இந்த படம் குறித்து சிலவற்றை கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top