Connect with us

விஜய் 66 படத்தில் பாடலுக்கு மாஸாக டான்ஸ் ஆடிய விஜய்! வைரலாக பரவும் வீடியோ!

vijay - 5

பொழுதுபோக்கு

விஜய் 66 படத்தில் பாடலுக்கு மாஸாக டான்ஸ் ஆடிய விஜய்! வைரலாக பரவும் வீடியோ!

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

vijay 3 look

இந்நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஜூன் 3 தொடங்கியுள்ளது.இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.அதைத்தொடர்ந்து இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர்.

ராஷ்மிகாவுக்கு இந்த படத்தில் அதிக சுயநலம் கொண்டவராகவும் மற்றும் தலைக்கனம் பிடித்த ஒரு பெண் ரோலில் நடிக்கிறேன் என அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். தளபதி 66 படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21அன்று மாலை 6.01 மணிக்கு தமிழில் வாரிசு என்று தலைப்பு வைக்கப்பட்டு வெளியாகும்

‘புஷ்பா 2’ அப்டேட் ! தள்ளி போகும் படப்பிடிப்பு!

அந்த வீடியோ…

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top