பீஸ்ட் படம் லாபமா ?.. நஷ்டமா ?.. – அதிர்ச்சி தரும் ரிசல்ட் !…

பீஸ்ட் படம் வெளியாகி ஏறத்தாழ 25 நாட்களுக்கு மேலாகிவிட்டது. பீஸ்ட் படத்தின் திரைப்படத் தொழில் வர்த்தகம் எப்படி இருந்தது என்ற முழு ரிப்போர்ட்ஸ் இப்போது வெளிவந்துள்ளது. அதன்படி ஏறத்தாழ 175 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகி வந்த பீஸ்ட் திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே தயாரிப்பு நிறுவனத்துக்கு வசூல் வேட்டை நடத்தியது.

beast 2

இந்த திரைப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைவசம் சன் தொலைக்காட்சியும் மற்றும் சன் NXT உரிமமும் படத்துக்கு மிகப்பெரிய சாதகமான அம்சமாக பார்க்கப்பட்டது.மேலும் பெரிய நட்சத்திரங்கள் திரைப்படங்களில் தயாரிக்கும் போது வேறு பெரிய நடிகரின் படத்தை வாங்கி தீபாவளி பொங்கல் போன்ற திருவிழா நாட்களில் வெளியிட வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியானது மறுநாள் வெளியாகும் போதே பல சாதனைகளை இந்த திரைப்படம் படைக்கும் என எதிர்பார்க்கபட்டது.

ஆனால், படத்துக்கு மோசமான விமர்சனங்கள் வந்து இந்த திரைப்படத்துக்கான கூட்டம் படிப்படியாக குறைந்து முதல் நாள் மட்டுமே 17 கோடி ரூபாய்க்கு வசூல் செய்தது மிகப்பெரிய சாதனையாகும். மேலும் படம் வெளியான ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் நாள் மட்டுமே 1500 காட்சிகள் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் ஏற்படும் அதிக காட்சிகள் திரையிடப்பட்ட திரைப்படம் என்ற சாதனையைப் பெற்றது.இப்படத்தின் எதிர்பார்ப்பின் காரணமாக மட்டுமே 80 கோடி வரைக்கும் வசூலித்து இருந்தால் இந்த திரைப்படத்துக்கு வசூலுக்கு எந்த தடையும் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.

beast 3

ஆனால் படத்திற்கு மோசமான விமர்சனங்கள் கிடைக்க நாளுக்கு நாள் இந்த படத்துடைய வசூல் சரிய தொடங்கியது. இதன் காரணமாக இந்த திரைப்படத்தை ஒட்டு மொத்த வசூல் அப்படின்னு தமிழக அளவில் 60 கோடி என்ற நிலையை மட்டுமே எட்டியது. இதில் 75 கோடி ரூபாய் கிடைத்திருந்தால் இந்த திரைப்படம் திட்டமிட்டபடி லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிலிருந்து ஒரு 15 ரூபாய் குறைந்திருக்கிறதா மட்டுமே தகவல்கள் வெளியாகியுள்ளது. இது போலவே இந்த திரைப்படத்தை வெளிநாட்டில் ஏறத்தாழ 40,50 கோடி வரைக்கும் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது 32 கோடி வரைக்கும் மட்டுமே வசூல் என்று சொல்லப்படுகிறது.

beast 4

இதன் காரணமாக வெளிநாட்டில் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்ட அவருக்கு நஷ்டம் ஏற்படாத சூழல் ஏற்படலாம் தவிர பெரிய லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் இல்லை என்று தெரியவந்துள்ளது. பல பகுதிலில் வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு இந்த திரைப்படம் எதிர்பார்த்த லாபத்தைக் கொடுக்காமல் முடிந்திருக்கும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் மட்டுமே 7 கோடி விற்கப்பட்டு 9 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது. கர்நாடக மாநிலத்தின் மட்டும் திரைப்படத்தை 7 கோடி ரூபாய்க்கு வாங்கி வெளியிட்டதில் நிறுவனத்திற்கு 2 கோடி ரூபாய் வரைக்கும் லாபம் கிடைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. திரைப்படத்திலேயே கேரளா மற்றும் ஹிந்தி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு 30 கோடி வரைக்கும் லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தலா 15 கோடி வரைக்கும் தான் வசூல் செய்தது. முடிவில் பீஸ்ட் படம் எதிர்பார்த்த எந்த வசூலையும் பெறாமல் நஷ்டத்தில் முடிந்திருக்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment