Connect with us

விஜய், சிம்பு அடுத்த ஆட்சியை முடிவு செய்வார்கள்: டி.ராஜேந்தர்

பொழுதுபோக்கு

விஜய், சிம்பு அடுத்த ஆட்சியை முடிவு செய்வார்கள்: டி.ராஜேந்தர்

e921a9cf43c646c3f0b60b10c7d8c0b8

விஜய்க்கு அடுத்து சிம்புவுக்கு தான் அதிக ரசிகர் மன்றங்கள் இருப்பதாகவும், இவர்கள் இருவர் நினைப்பவர்கள் மட்டுமே அடுத்த ஆட்சியை பிடிக்க முடியும் என்றும் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

சமீபத்தில் மீண்டும் தீவிர அரசியலில் இறங்கிய டி.ராஜேந்தர், தனது கட்சியின் பெயரை புதுப்பித்து அவ்வப்போது பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், ‘விஜய்க்கு அடுத்து சிம்புவுக்கு ரசிகர் மன்றங்கள் அதிகம் என்றும் நாங்கள் நினைப்பவர்கள் தான் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நிலை உருவாகும் என்றும் கூறினார்.

டி.ராஜேந்தரின் இந்த கருத்தை நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top