பொழுதுபோக்கு
விஜய் நடத்திய ஆட்டோ டிரைவர்களுக்கான விருந்து
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி63 படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். நயன் தாரா இப்படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகர் விவேக்கும் நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறார்.

இந்நிலையில் விஜய் வருடம் முழுவதும் தனது ரசிகர்களான ஆட்டோ டிரைவர்களை அழைத்து விருந்து கொடுத்து அசத்துவது வழக்கமாம் அதன்படி விஜய் நேற்று தனது ரசிகர்களை அழைத்து விருந்து கொடுத்து அசத்தியுள்ளார். அத்துடன் ஒவ்வொருக்கும் பரிசும் கொடுப்பாராம்.
நேற்று நடந்த நிகழ்வில் விஜய் கலந்து கொள்ள முடியவில்லையாம் விழா மட்டும் இனிதே நடந்து முடிந்திருக்கிறது.
