
பொழுதுபோக்கு
கமல்ஹாசனுக்கு பாடம் எடுத்த விக்னேஷ்.. வைரல் வீடியோ!!
இயக்குனர் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் என்ற படத்தினை இயக்கியத்தில் இருந்து அனைவராலும் அறியப்படும் முன்னணி இயக்குனராக வளம் வருகிறார்.இப்படத்தினை தொடர்ந்து அண்மையில் இவர் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.
அதை தொடர்ந்து அஜித்தை அவர்களின் 62 வது படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தினை இயக்க உள்ளார்.கடந்த ஜூன் 9 ஆம் தேதி தான் நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ்க்கும் திருமணம் முடிந்தது.
தற்போது 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான பாடலை விக்னேஷ் சிவன் இயக்கினார்,அதேபோல செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் துவக்க விழாவை விக்னேஷ் சிவனும் அவரது குழுவும் வெற்றிகரமாக இயக்கியுள்ளது.
இந்த ஒலிம்பியாட் தொடங்க விழா நிகழ்ச்சியில் தமிழனின் பெருமை வீடியோவுக்கு கமல்ஹாசன் குரலில் பேசியுள்ளார். இயக்குனராக விக்னேஷ் கமல்ஹாசனுடன் இணைந்து வசனம் எழுதி இருவரும் கலந்து சில மணி நேரம் ஒன்றாக உரையாடியுள்ளனர்.
மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் வென்ற பதக்கங்கள் எத்தனை தெரியுமா?
