தில்லுக்கு துட்டுக்கு பாராட்டு தெரிவித்த விக்னேஷ் சிவன்

இரண்டு நாட்களுக்கு முன் வெளியான படம் தில்லுக்கு துட்டு 2. சந்தானம் நடித்துள்ள முழு நீள பேய் காமெடி படமான இந்த படத்தின் முதல் பாகம் இரண்டு வருடம் முன் வெளியானது அந்த படத்தை இயக்கிய இயக்குனர் ராம்பாலாவே இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இவர்தான் சந்தானத்தை வைத்து மிக புகழ்பெற்ற லொள்ளு சபாவை சின்னத்திரையில் இயக்கியவர்.

19f2b7423ac60df50e38f56f66562d4f-1

இவர்களின் கூட்டணி எப்போதும் காமெடி கூட்டணி என்பது தெரிந்த விஷயமே. படம் பார்த்த அனைவருமே நல்ல நகைச்சுவையாக படம் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் படம் பற்றி விமர்சனம் தெரிவித்துள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன் படம் வேற லெவல் நல்ல நகைச்சுவை படம் என்று டுவிட் செய்துள்ளார்.

இதற்கு நடிகர் சந்தானம் நன்றி தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment