நயன்தாரா பிறந்தநாள்! விக்னேஷ் சிவனின் ரொமாண்டிக் வாழ்த்து!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் 9-ம் தேதி விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு சில தினங்களுக்கு முன் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு உருக்கமாக பதிவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

nayanthara-7

அதில் 9 வருட காதலை விட இன்றைய தினம் மிகவும் சிறந்த நாளாக இருப்பதாகவும், மிகவும் வலிமையான பெண் என தெரிவித்துள்ளார்.

அதே போல் குழந்தைகளுக்கு தாயான பிறகு மேக்கப் அணியாமல் வெளியே செல்லவதாக தெரிவித்துள்ளார்.

cropped-nayanthara-5.jpg

மேலும், விக்னேஷ் சிவனின் இத்தகைய பதிவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.