Entertainment
விதார்த், உதயா கை கோர்க்கும் அக்னி நட்சத்திரம்
திருநெல்வேலி படத்தின் மூலம் அறிமுகமானவர் உதயா . தயாரிப்பாளர் அழகப்பன் மற்றும் இயக்குனர் ஏ.எல் விஜய்யின் சகோதரரான உதயாவுக்கு படங்கள் எதுவும் பல வருடங்களாக சரியாக அமையவில்லை.

அதுபோல் மைனா படத்தின் வெற்றிக்கு பின் சொல்லிக்கொள்ளும்படி கமர்ஷியலாக எந்த படமும் சூரிக்கும் அமையவில்லை.
இவர்கள் இருவரும் இணைந்து இப்போது ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றனர். ஏற்கனவே வந்த பெயர்தான். கார்த்திக், பிரபு நடித்து மணிரத்னம் இயக்கிய புகழ்பெற்ற திரைப்படமான அக்னி நட்சத்திரம் என்ற பெயரை இப்படத்துக்கு வைத்துள்ளனர்.
இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாகும்.
சரண் இயக்குகிறார்.
