வளைச்சி வளைச்சி ஆபாச வீடியோ!! திருச்சியில் இளைஞர் கைது..!!

திருச்சியில் பொதுக்கழிப்பிடத்திற்கு வரும் பெண்களை வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூரில் உள்ள அத்தோனியார் கோயில் தெருவில் பொதுக்கழிப்பிடம் உள்ளது. இந்நிலையில் அங்கு ஜன்னல் வழியாக மணிகண்டன் என்பவர் வீடியோ எடுத்து வந்துள்ளார்.

BREAKING: டெல்லியில் பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை!!

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மற்றொரு மணிகண்டன் என்பவர் செல்போனை பறித்துள்ளார். பின்னர் காவல்நிலையத்தில் கொடுத்தாக கூறப்படுகிறது.

இதனிடையே தொடர்ந்து ஆபாச படம் எடுத்த எடமலைப்பட்டிபுதூர் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். மேலும், அவரிடம் போலீசார் கிடுக்குபுடி விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment