Connect with us

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சை பெறுபவர்கள், குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் நிலவரம்!

கொரோனா

செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சை பெறுபவர்கள், குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் நிலவரம்!

கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் பெரும் பாதிப்பாக காணப்பட்டது கொரோனா வைரஸ். இதனால் உயிரிழப்புகள் அதிகம் நிகழ்ந்தது. இதனை அறிந்து இந்தியாவில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கணை அம்மாநில அரசுகள் அறிவித்தன.கொரோனா

இதன் விளைவாக இந்தியாவில் இந்த கொரோனா நோய் கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் தற்போது ஆங்காங்கே கொரோனா  நோயின் பரவல் கண்டறியப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா இந்தியாவில் மெல்ல மெல்ல பரவ தொடங்கியுள்ளது.

அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுபவர்கள், குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் நிலவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 903 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 311 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 59 ஆயிரத்து 191 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 209 ஆக உள்ளது.

இந்தியாவில் இதுவரை 3 கோடியே 36 லட்சத்து 97 840 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top