
பொழுதுபோக்கு
செம்ம வைரல்!!! ரொமான்டிக் போஸில் கடற்கரையில் விக்கி – நயன்;;
இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவன் மீது காதல் மலர்ந்தது. பிறகு கடந்த ஏழு ஆண்டுகளாக லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
அதன்படி இருவருக்கும் கடந்த மாதம் ஜூன் 9 ஆம் தேதி சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் உறவினர்கள் படைசூழ கோலாகலமாக திருமணம் நடைப்பெற்றது.
இந்நிலையில் தேனிலவை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய நயன்தாரா அட்லீ இயக்கும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இந்த சூழலில் Netflix நிறுவனம் இணையத்தில் விக்கி- நயன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.
குறிப்பாக கடற்கரையில் மொராண்டிக் போஸ்கொடுத்திருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
