கையில் இரட்டைக் குழந்தைகளுடன் விக்கி – நயன் தம்பதி! வீடியோ இதோ!!

தமிழ் சினிமாவில் 7 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வருபவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா ஜோடி கடந்த மாதம் ஜீன் 9-ம் தேதி திருமணம் நடைப்பெற்றது.

இந்நிலையில் திருமணம் முடிந்த மறுநாளே திருப்பதிக்குச் சென்று தரிசனம் செய்த விக்கி- நயன்தாரா தாய்லாந்து, ஸ்பெயில் போன்ற நாடுகளுக்கு தேனிலவு சென்றனர்.

nayanthara - 14

இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் நாங்கள் அம்மா, அப்பா ஆகி விட்டதாகவும் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்தனர்.

இத்தகைய செய்தியானது ஊடகங்கள் மத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தது பல்வேறு கருத்துகளை  நெட்டிசன்கள் தெரிவித்தனர்.

nayanthara11665329689

பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில்  தற்போது நயன் – விக்கி ஜோடி தல தீபாவளியை தங்களது இரட்டை குழந்தைகளுடன் கொண்டாடியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.