கெட்ட கனவுகளை தடுக்க தூபம் போடுங்கள்

சிலருக்கு வீட்டில் படுத்து தூங்கினால் கெட்ட கெட்ட கனவுகளாக வந்து கொண்டிருக்கும். சில அபசகுணமான கனவுகள் தொடர்ந்து வருதலும் பயப்படும்படியான கனவுகள் தொடர்ந்து வருதலும் உண்டு.

இப்படி கனவுகள் தொடர்ந்து வந்தால் ஒரு ஆன்மிக பெரியவர் கூறும் வழிமுறையை இங்கு பதிவிடுகிறோம்.

தினமும் தூங்க போவதற்கு முன் நன்றாக ஒரிஜினல் சாம்பிராணியை போட்டு அதனுடன் பைரவருக்கு உரிய வெண்கடுகை அந்த தூபத்தில் இடவும்.

இப்படி அடிக்கடி செய்து வந்தால் உங்களை சுற்றி இருக்கும் தீய சக்திகள் விலகி விடும். கெட்ட சக்திகளால் ஏற்படும் கெட்ட கனவுகள் அகன்று விடும்.

இந்த முறையை தினம் தோறும் செய்து பாருங்கள் கெட்ட கனவுகளில் இருந்து விடுபடுவீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.