அப்படியே காப்பி அடிச்சிருக்காரே வெங்கட்பிரபு: கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!

0673c11c1c82579ad0090902061c8917

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி முடித்துள்ள ’லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப்சீரிஸ் அப்படியே ஒரு ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காப்பி என்று நெட்டிசன்கள் கிழித்து தொங்க விடுவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் லைவ் டெலிகாஸ்ட். இந்த தொடரின் டீஸர் தற்போது வெளிவந்துள்ள நிலையில் இந்த டீசர் அப்படியே ஹாலிவுட் படம் ஒன்றின் காப்பி என நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர் 

6929bbe6275912bc707ea13b31f74d0c

’தி கிளின்சிங் ஹவர்’ என்ற ஹாலிவுட் படத்தில் உள்ள டிரைலரும் லைவ் டெலிகாஸ்ட் டிரைலரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதாகவும் கொஞ்சம் கூட மாற்றம் இன்றி அப்படியே அந்த படத்தை வெங்கட்பிரபு காப்பி அடித்து உள்ளார் என்றும் நெட்டிசன்கள் கிழித்து தொங்க போட்டு வருகின்றனர்

காஜல் அகர்வால் வைபவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த அந்தத் தொடர் வரும் 12ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளி வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் ஒரு கேரக்டரில் நடித்து இருப்பதும் டிரைலரில் இருந்து தெரியவருகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.