வெந்து தணிந்தது காடு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு

கெளதம் மேனன் இயக்கி வரும் படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் சிம்பு, ஏஞ்சலினா, ராதிகா ஆகியோர் நடித்து உள்ளனர்.

வழக்கமான சிம்பு போல் அல்லாமல் இதில் வித்தியாசமான கெட் அப்பில் சிம்பு காட்சி அளித்த பர்ஸ்ட் லுக் போஸ்டரே பெரிய வரவேற்பை பெற்றது.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்துக்கு பிறகு சிம்பு கெளதம் மேனன் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் சிம்பு, ராதிகா மற்றும் ஏஞ்சலினா உடன் இயல்பாக எடுத்த புகைப்படத்தை கெளதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment