Connect with us

சுரண்டையில் வாகன பரிசோதனை !1.10 லட்சம் ரூபாய் பறிமுதல்!

News

சுரண்டையில் வாகன பரிசோதனை !1.10 லட்சம் ரூபாய் பறிமுதல்!

20849c32e2d7ae6641f3b3f0290eab0d

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் மிகவும் பயங்கரமாக நடைபெற்று வருகிறது. இதன் மத்தியில் தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேலும்  தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் தங்க நகைகளையும் பணத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

abd5fdbbcaa5f1c911882177e024693c

தமிழகத்தில் புதிதாக உருவான தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் என்ற பகுதி உள்ளது. பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.பொன்ராஜ் என்பவர் தனது காரில் ஒரு லட்சத்திபத்தாயிரம் ரூபாயைக் கொண்டு சென்றதாக தகவல் வெளியானது.

இதை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து விசாரித்தற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் இப்பணத்தினை பறிமுதல் செய்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top