பிகினி உடையில் கடல் கன்னியாக மாறிய வேதிகா!! வைரலாகும் லேட்டஸ் கிளிக்!!

சமீப காலமாக முன்னணி ஹீரோயின்கள் பலர், தங்களுடைய ஓய்வு நாட்களை கழிக்க மாலத்தீவுக்கு செல்வதை வழக்காமக கொண்டுள்ளனர்.

fy1ozizvuaauwm

அந்த வகையில் நடிகை வேதிகாவும் சில தினங்களுக்கு முன் வெகேஷன் நாட்களை கழிக்க மாலத்தீவிற்கு சென்றுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் இவர் தற்போது பிரபு தேவாவுக்கு ஜோடியாக விநோதன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

fyvsu7xaqaa eeq

இருப்பினும் சினிமா இண்டஸ்ட்ரியில் முதல் இடம் பிடித்த நடிகை வேதிகா அதிக ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

v5

இந்நிலையில் தற்போது பிங் நிற பிகினி உடையில் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் லைக் கொடுத்து வருகின்றனர்.

v4

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment