Connect with us

ஆறு விருப்ப தொகுதிகளுடன் திமுகவை சந்திக்க உள்ளது விசிக!

News

ஆறு விருப்ப தொகுதிகளுடன் திமுகவை சந்திக்க உள்ளது விசிக!

சட்டமன்ற தேர்தல் ஆனது நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் திமுக, அதிமுக, பாமக, பாஜக போன்ற பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளது. இந்நிலையில் திமுகவானது காங்கிரஸ், மதிமுக, விசிகபோன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து உள்ளன.

2159dc1fe65ffe2f6dc417ff7f903666

இந்நிலையில் விசிக கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கபட்டிருந்தன. அந்த ஆறு தொகுதிகளையும் ஏற்றுக் கொண்டது விடுதலை சிறுத்தை கட்சி. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆனது 6 தொகுதிகளில், விருப்ப தொகுதி செய்துள்ளனர்.

 உளுந்தூர்பேட்டை போன்ற பகுதிகளை தங்கள் விருப்ப தொகுதியாக தேர்வு செய்துள்ளது.விருப்ப தொகுதியினை நாளை காலை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top