Connect with us

தளபதி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!!! வாரிசு படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா?

Dil Raju next with Vamsi and Vijay 1 1

பொழுதுபோக்கு

தளபதி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!!! வாரிசு படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா?

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

அதோடு பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு போன்ற முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

vijay 3 look

 

விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் ஃபேமிலி சென்டிமென்ட் படமாக இந்த படம் உருவாகி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் தற்போது 3-ம் கட்ட படபிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

இதற்காக நடிகர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

vijay66 tile 1649140330 2

தளபதி நடிக்கும் வாரிசு படமானது 2023-ம் ஆண்டு வெளியாக இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top