Connect with us

வாரிசு படத்தின் மாஸ் அப்டேட்! படத்தில் விஜய்யின் பெயர், தொழில் என்னனு தெரியுமா?

maxresdefault 54

பொழுதுபோக்கு

வாரிசு படத்தின் மாஸ் அப்டேட்! படத்தில் விஜய்யின் பெயர், தொழில் என்னனு தெரியுமா?

விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனது 66 வது படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். வம்சி பைடபள்ளி இயக்கும் இந்த படத்திற்கு டைட்டில் சமீபத்தில் விஜய் பிறந்தநாளன்று அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து வாரிசு படத்தின் முதல் 3 போஸ்டர்கள் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

Dil Raju next with Vamsi and Vijay 2

வாரிசு திரைப்படத்திற்கான நான்காம் கட்டப்படி பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது .படத்தில் முதல் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் ,அதைத்தொடர்ந்து காமெடி காட்சிகள்,சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஷாம், ராதிகா, குஷ்பூ என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.ஆகஸ்ட் மாதத்திற்குள் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் , அடுத்த ஆண்டு பொங்க ரிலீஸாக உள்ளது.

vijay 3 look

இந்நிலையில் படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்திற்கு விஜய் ராஜேந்திரன் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மொபைல் ஆப் டிசைனராக நடிக்கயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இரண்டாவது முறை அம்மாவாகும் ஐஸ்வர்யா ராய் ? வெளியான வீடியோவால் ரசிகர்கள் குழப்பம்…!

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top