Entertainment
திரைப்படங்களுக்கு ஆக்ரோசமாக விமர்சனம் செய்து வரும் ரசிகர்
சில மாதங்கள் முன் தீபாவளியை ஒட்டி தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் வந்து இரண்டு நாட்களில் ஒரு விமர்சனம் வெளியானது.

இந்த ரசிகர் படம் நல்லா இல்லையென்று அந்த படக்குழுவை ஆக்ரோசமாக விமர்சனம் செய்து இருந்தார். பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைப்பது போல வெறித்தனமாக பேசும் இவரது விமர்சனங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் உலவி வரும்.
தற்போது பேட்ட படம் இவருக்கு பிடித்துள்ளதாம் அந்த மகிழ்ச்சியையும் ஆக்ரோசமாகவே விமர்சனம் செய்திருக்கிறார்.
படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் ரஜினி பற்றி மகிழ்ச்சியான விமர்சனம் செய்கிறேன் என்று ஆக்ரோசமாக விமர்சனம் செய்திருப்பது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளதா.
