Connect with us

ஏய் fraud என்று சொன்ன வனிதா! ஆக்ரோஷமடைந்த தாமரை என்ன வார்த்தை சொன்னாங்க தெரியுமா?

தாமரை

பொழுதுபோக்கு

ஏய் fraud என்று சொன்ன வனிதா! ஆக்ரோஷமடைந்த தாமரை என்ன வார்த்தை சொன்னாங்க தெரியுமா?

ஏய் fraud என்று சொன்ன வனிதா! ஆக்ரோஷமடைந்த தாமரை என்ன வார்த்தை சொன்னாங்க தெரியுமா?

மிகவும் காரசாரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது பிக்பாஸ் அல்டிமேட். இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பிக்பாஸ் சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் உள்ளனர்.

அதிலும் குறிப்பாக தினம்தோறும் அங்கு காரசாரமான சண்டைகள் நடந்து கொண்டுதான் வருகிறது. வரிசையாக சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜாவாருணி உள்ளிட்டோர் எவிக்சன் ஆகி வெளியேறி உள்ளனர்.

அதுவும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா, பாலா, தாமரை, ஜூலி உள்ளிட்டோர் தினம்தோறும் சக போட்டியாளர்களோடு சண்டை போட்டுக்கொண்டே வருகின்றனர்.

இந்த வாரம் முழுவதும் தாமரை ஆக்ரோஷமாக பேசிக் கொண்டு வருகிறார். அவர் அனைவரையும் பகைத்துக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக வனிதாவோடு நேருக்கு நேராக எதிர்த்து சண்டையிட்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் வனிதாவுக்கும் தாமரைக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இந்த சண்டையில் தாமரையைப் பிராடு என்று கூறினார். அப்போது தாமரை யாரை ப்ராடு என்று சொல்லுகிறீர்கள், என்று சொல்லி என்ன முடி என்பது போல ஆபாசமான வார்த்தைகளை பேசியுள்ளார். இதனால் அங்கு பெரும் சண்டை உருவாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top