Connect with us

பிக்பாஸ் வீட்டிற்குள் நீலி கண்ணீர் வடிக்கும் வனிதா: என்னவா இருக்கும்?

vanitha vijayakumar cries in new bigg boss 3 promo photos pictures stills

பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டிற்குள் நீலி கண்ணீர் வடிக்கும் வனிதா: என்னவா இருக்கும்?

பிக்பாஸ் வீட்டிற்குள் நீலி கண்ணீர் வடிக்கும் வனிதா: என்னவா இருக்கும்?

மக்கள் அனைவரும் அதிகமாக பார்க்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் அட்டிமேட் என கூறலாம். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சியானது மக்களிடையே நல்ல வரவரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் சினேகன், ஜூலி, சுஜா வருணியும், ஷாரிக், தாடி பாலாஜி, அபிராமி, வனிதா, அனிதா, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தியும், நிரூப், தாமரைச் செல்வி, சுருதி மற்றும் அபிநய் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இதனையடுத்து, முதல் வாரத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து, நேற்று சுஜா வருணி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் அட்டிமேட் நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக ஓடுவதற்கு வனிதாவின் பங்கு இருப்பதாகவும் கூறலாம். இவரில் செயல்களை பார்க்கவே ரசிகர்கள் குவிகின்றனர்.

அந்த வகையில் இன்றைக்கான ப்ரொமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரொமோவில் நான் என்ன தப்பு பண்றேன்.. நான் யாரை ஏமாற்றுறேன் என கதறி  அழுததால் பிக்பாஸ் வீட்டிற்குள் சலசலப்பு நிலவியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top