Connect with us

முதல் முறையாக மிக நியாயமான கேள்விகள் கேட்ட வனிதா!!!

Entertainment

முதல் முறையாக மிக நியாயமான கேள்விகள் கேட்ட வனிதா!!!

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் போட்டியாளர்களிடம் அந்த வாரத்தில் நடந்தவை குறித்து பேசத் துவங்கினார்.

தலைவி என்ற ஒரு பொறுப்பினை வனிதா வேறு லெவலாக செய்வதுபோல சுட்டிக் காட்டினார் கமல் ஹாசன்..

d2b016f16a3cdb23c38edaf41a620a24

வனிதா நிறைய நாட்கள் நான் இந்த வீட்டில் சொல்லாதவற்றை காண்பிக்கவில்லை, ஆனா சொல்லும் போது மட்டுமே காண்பிக்கிறார்கள் என்று கோபமாக கமலை நோக்கி கூறினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய கமல் ஹாசன் கிரிக்கெட்டில் ஹைலட்ஸ் காட்டப்படுகிறது, அந்த ஹைலட்ஸும் ஒன்றுதான், இறுதியில் காட்டப்படும்  ஸ்கோரும் ஒன்றுதான் என்று கூறினார் கமல். இதனால் கடுப்பான வனிதா கமல் ஹாசனிடம் கேள்விகள் கேட்டார்.

கவின் வீட்டிற்குள் இருக்கும் கருத்துக்களை வைத்து தான் நாமினேஷன் செய்ய வேண்டும் என்று வனிதா சொல்ல, இது விதிமுறை இல்லை என்றார் கமல்.
 

கட் பண்ணி பிரேம் வழியாக பார்ப்பதனால் நடக்கும் அனைத்தும் தெரிவதில்லை என்று கூற, எடிட் செய்து 1 மணி நேரத்தில் காட்டினால் மட்டுமே வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டில் வந்து பார்ப்பர்.

 
மூன்றாவதாக பரிதாபத்தில் வரும் வெற்றி வேண்டாம் என்று கூறியது நான்தான் சொன்னேனே தவிர, தர்ஷன் சொல்லவில்லை என்று குற்றம் சாட்ட, காப்பி அடித்ததாக இருந்தாலும் பரவாயில்லை அவர் இப்போது தன் மனக் கருத்தினை மாற்றிக் கொண்டதாகக் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top