Connect with us

வாங்க மச்சான் வாங்க பாடல் இன்று வெளியீடு

Entertainment

வாங்க மச்சான் வாங்க பாடல் இன்று வெளியீடு

சுந்தர் சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் விரைவில் வர இருக்கிறது. பொங்கலுக்கு முன்பு எனக்கு கட் அவுட் வைக்க வேண்டாம் அம்மா அப்பாவுக்கு புடவை எடுத்து கொடுங்கள் என சிம்பு ரசிகர்களிடம் கூறி இருந்தார். சிலர் அதை கேலி செய்ததால் எனக்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள் என சிம்பு பதிலடி கொடுத்தார் சிம்பு.

4d51a80aa87bb47696c7a85b1d3b66d6

இந்த விசயம் வைரலாகி வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற வாங்க மச்சான் வாங்க என்ற பாடலின் வீடியோ இன்று மாலை வெளியிடப்படுகிறது.

சுந்தர் சியின் வழக்கமான படங்களை போலவே இப்படமும் காமெடி கலந்து குடும்பக்கதையாக கலகலப்பாக சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்துள்ளனர். ரசிகர்கள் அண்டா அண்டாவாக சிம்பு கட் அவுட்டுக்கு பால் ஊற்றுவார்களா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top