சிவகார்த்திகேயன் படத்தின் மாஸ் ட்ரெய்லர்..!!

டான் படம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் லைக்கா தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இத்திரைப்படமானது சிவகார்த்திகேயனின் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 19வது படமாகும்.இந்தப் படத்திலிருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

காலத்துக்கும் நீ வேணும்… பாடல் வந்துடு !!

மேலும் டான் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. ட்ரெய்லர் குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.அடுத்த வாரம் படம் வெளியாகவுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment