சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி அருகே சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உட்பட 2 பேர் உயிரிழுந்துள்ளனர்.

டந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தை பொறுத்தவரையில் விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டபோதிலும் சற்றும் குறைந்தபாடில்லை.

அந்த வலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி அருகே சரக்கு வேன் ஒன்று நிலைத்தடுமாறு பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்துள்ளது. இதில் பெண் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.

இதனிடையே தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment