Connect with us

வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி..19 பேர் படுகாயம்..

accident 1

தமிழகம்

வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி..19 பேர் படுகாயம்..

நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் சாலை விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் ஆகவே உள்ளது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுவது வாடிக்கையாக அமைந்துள்ளது.

அந்த வகையில் சென்னையில் இருந்து 19 பேர் உதகைக்கு வந்த சுற்றுலா வேன் கல்லட்டி மலைப்பாதை வழியாக சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது விபத்திற்குள்ளானது.

இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 18 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் இவர்கள் உதகை அரசு மருத்துவமனை கல்லூரியில் சிகிச்சைபெற்று வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top