வந்தாச்சு வலிமை: படமல்ல சிமெண்ட்! தலைமைச் செயலகத்தில் அறிமுகம்;

அந்த உலகத்தில் தொடர்ச்சியாக புது புது நிகழ்வுகள் அரங்கேறி கொண்டே உள்ளன. இந்த நிலையில் நம் தமிழக முதல்வர்  ஸ்டாலின் வலிமை என்ற பெயரில் சிமெண்ட் ஒன்றை இன்றைய தினம் அறிமுகம் செய்தார்.

வலிமை சிமெண்ட்

அதன்படி வலிமை  சிமெண்டை இன்று காலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் முன்னணியில் அறிமுகம் செய்து வைத்தார். இவை தமிழ்நாடு அரசின் மலிவு விலை வலிமை சிமெண்ட் ஆகும்.

தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார் முதலமைச்சர். ஸ்டாலின். இதை டாம்சன் நிறுவனம் சார்பில் குறைந்த விலை சிமெண்ட் ஆகும்.

சிமெண்டின் சில்லறை விற்பனை விலையும் குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆலங்குளம் சிமெண்ட் ஆலை ஆண்டுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி திறனுடன் அப்போதைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் 1970 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தால் அரியலூரில் ஆண்டுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.10 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட மற்றொரு புதிய சிமெண்ட் தொழிற்சாலையும் நிறுவப்பட்டது.

இந்த மூன்று தொழிற்சாலைகளின் மொத்த உற்பத்தி திறன் ஆண்டொன்றுக்கு 17 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். தமிழ்நாடு சிமெண்ட் கழகம் அரசு என்ற பெயரில் சிமெண்ட் விற்பனை செய்து வருகிறது.

2021-2022ஆம் ஆண்டு தொழில் துறை மானிய கோரிக்கையின் போது வலிமை என்ற பெயரில் ஒரு புதிய ரகசியம் அறிமுகப்படுத்தப்படும் என்று மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி இன்றைய தினம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றிய அறிமுகம் செய்தார். இவை விரைவான உணரும் தன்மையும் அதிக வெப்பத்தை தாங்கும் தன்மை கொண்டது என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment