வளமான வாழ்வருளும் முருகன் காயத்ரி மந்திரம்…

9c4db5a1c40cd25654591aa037d262b8

முருகனுக்கு உகந்த இந்த காயத்திரி மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கிட்டும்.

முருகன் காயத்திரி மந்திரம்

ஓம் தத் புருசாய வித்மஹே 
மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.

39abb0b8b8df746c4f2e41850a455618-1-2

இம்மந்திரத்தை முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமைகள், சஷ்டி, கிருத்திகை தினத்தில் முருகன் ஆலங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் முருகன் படத்தின் முன்போ நெய் விளக்கேற்றி, செந்நிற மலர்களால் முருகனை அர்ச்சித்து 108 அல்லது 1008 தடவை சொல்லி முருகனை வழிபட்டு வந்தால் துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். மறைமுக நேர்முக எதிரிகளின் பார்வையிலிருந்தும் தப்பிக்கலாம்.

முருகன் அருள் கிட்டுவதோடு மட்டுமல்லாமல் குருபகவானின் அருளும் ஒருசேர கிட்டும். ஏனென்றால் குரு பரிகார நிவர்த்தி தலம் திருச்செந்தூர் ஆகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.