Connect with us

வைகைப்புயல் பிறந்தநாள்: சர்ப்ரைஸ் கொடுத்த மாமன்னன் படக்குழுவினர்

vadivelu 1

பொழுதுபோக்கு

வைகைப்புயல் பிறந்தநாள்: சர்ப்ரைஸ் கொடுத்த மாமன்னன் படக்குழுவினர்

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் வைகைபுயல் என அழைக்கப்படும் நடிகர் வடிவேல் இவர் இன்றை தினத்தில் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்.

FcdtIr4XwAETYIs

இவரது பிறந்த நாளுக்கு சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக மாமனிதன் படக்குழுவினர் இவரின் பிறந்த நாளை சேலத்தில் கொண்டாடியுள்ளனர்.

FcdtIr6WAAA1anD

அப்போது நடிகர் வடிவேலுக்கு கேக் வெட்டி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FcdtIr WYAAoaym

இது குறித்த புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

FcdtIsBXwAcK9yB

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top