Connect with us

உதயநிதியுடன் பிறந்தநாள் கொண்டாடிய வைகை புயல் ! கலக்கல் போட்டோஸ் !

org 39023201802050909

பொழுதுபோக்கு

உதயநிதியுடன் பிறந்தநாள் கொண்டாடிய வைகை புயல் ! கலக்கல் போட்டோஸ் !

தமிழ் சினிமாவில் இன்றுவரை நம்பர் 1 ஆக இருக்கும் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு தான்.ஆனால் சில நாட்களாக வடிவேலுவுக்கு சினிமாவில் நடிக்க தடை போட்டதால் பட வாய்ப்பு கிடைக்காமல் நடிக்காமல் இருந்தார். தற்போழுது அந்த நிலை மாறி அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்,.

வடிவேலு அவர்கள் மாமன்னன், சந்திரமுகி என பல படங்களை தன் வசம் வைத்துள்ளார். இந்நிலையில் காமெடி கிங் வைகை புயல் வடிவேலு நேற்று தன்னுடைய 62 ஆவது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடியுள்ளார்.

FcI8V maAAAAfY6

கடந்த ஆண்டு, நாய் சேகர் ரிட்டர்ஸன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய வைகை புயல் இந்த ஆண்டு, உதயநிதி – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வரும் ‘மாமன்னன்’ படக்குழுவினருடன், தனது 62 ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

சிம்புவின் வெந்து தணிந்தது காடு ட்ரெய்லர் – புதிய பதிப்பு வெளியிடு !

306802105 5389520174495124 3267657504136130544

மாமன்னன் படத்தில் வடிவேலு காமெடியனாக நடிக்காமல் குணச்சித்திர நடிகராக நடிப்பதாக தகவல் வந்துள்ளது, மேலும் படத்தில் அவர் உதயநிதியின் அப்பா கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. பல நாள் இடைவேளைக்கு பிறகு இந்த படம் அவருக்கு ஒரு மாறுதலாக அமையும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் காமெடி அரசன் வடிவேலு அவர்களின் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top