Connect with us

படப்பிடிப்பில் காமெடி ரியாக்சன் செய்த வடிவேலு! வீடியோ வெளியிட்ட ராதிகா!

Don t miss this hilarious video of Vadivelu from Chandramukhi 2 delightful comedy treat 1658320589

பொழுதுபோக்கு

படப்பிடிப்பில் காமெடி ரியாக்சன் செய்த வடிவேலு! வீடியோ வெளியிட்ட ராதிகா!

இயக்குநர் பி.வாசு சந்திரமுகி முதல் பாகத்தை தொடர்ந்து 2ம் பாகத்தை இயக்க வேண்டும் என பல கட்ட முயற்சி மேற்கொண்டார்.ஆனால் 2-ம் பாகத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுப்பு தெரிவிக்க ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் பதிலடி கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்கான அறிவிப்பை லைகா நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பிரம்மாண்டமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Chandramukhi 2 begins in style Full Cast and Crew of this Raghava Lawrence starrer revealed 1657967839

இந்த படத்தில் லட்சுமிமேனன் தான் இந்த படத்தின் நாயகி என கூறப்பட்டு வருகிறது.நடிகை ராதிகா படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் , சமீபத்தில் பூழையுடன் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புக்கு முன்னதாக ரஜினியை சந்தித்த லாரன்ஸ் ஆசி பெற்றார்.

லைகா நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது என்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பு மைசூரில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போழுது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நடிகை ராதிகா வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று ட்விட்டர் தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் படப்பிடிப்பின் இடைவெளியில், லாரன்ஸ் ராதிகா வடிவேலு மூவரும் பேசிக்கொண்டிருக்கினறனர்.

1658320589Don t miss this hilarious video of Vadivelu from Chandramukhi 2 delightful comedy treat ogimg

அப்போது வடிவேலு சுறா படத்தில் வென்னிற ஆடை மூர்த்தியின் கச்சேரியின் போது அவரை தொந்தரவு செய்யும் விதமாக பல ரியாக்சன் கொடுத்திருப்பார்.அந்த காமெடியை ரீ-க்ரியேட் செய்யும் வகையில், காட்டிய பாவனைகளை சிரித்துக்கொண்டே நடிகை ராதிகா வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

இரண்டாவது முறை அம்மாவாகும் ஐஸ்வர்யா ராய் ? வெளியான வீடியோவால் ரசிகர்கள் குழப்பம்…!

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top