Connect with us

தமிழ்நாடு தோட்டக்கலை சேவை துறையில் Assistant Director of Horticulture காலிப்பணியிடம்!!

Career

தமிழ்நாடு தோட்டக்கலை சேவை துறையில் Assistant Director of Horticulture காலிப்பணியிடம்!!

3f7af579f2ee59db9e146c9100399eb6-1

டி.என்.பி.எஸ்.சி தற்போது தமிழ்நாடு தோட்டக்கலை சேவை துறையில் காலியாக உள்ள Assistant Director of Horticulture காலிப்பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Assistant Director of Horticulture – 28

பணி விவரம்:
Assistant Director of Horticulture காலிப்பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கானது வயது வரம்பு அதிகபட்சமாக 30 வயது பூர்த்தி அடைந்து இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
குறைந்தபட்சம் ரூ.56,100/- –
அதிகபட்சம் ரூ.1,77,500/- 

கல்வித்தகுதி: : 
Assistant Director of Horticulture – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் Horticulture M.Sc  தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி அனுபவம்: 
Assistant Director of Horticulture –பணி அனுபவம் குறித்து எந்த ஒரு விவரமும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
1. எழுத்துத் தேர்வு- எழுத்துத் தேர்வு 18.04.2021 மற்றும் 19.04.2021 அன்று நடைபெறும்
3. நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
www.tnpscexams.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கச் செய்யலாம். 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 04.03.2021  ஆம் அன்றுக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Career

To Top