Connect with us

தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் M.Sc டிகிரி படித்தோருக்கு வேலைவாய்ப்பு!!

Career

தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் M.Sc டிகிரி படித்தோருக்கு வேலைவாய்ப்பு!!

7e52f3cf176faf5f5e86bf2d87945a08-1

தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில்  காலியாக உள்ள Technical Assistant (Lab), Senior Technical Assistant, Assistant Research Officer காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Technical Assistant (Lab), Senior Technical Assistant, Assistant Research Officer இந்தப் பதவியானது நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Technical Assistant (Lab)- 2 
Senior Technical Assistant- 2 
Assistant Research Officer- 2

வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கானது வயது வரம்பு குறைந்தபட்சம்- 25 வயது அதிகபட்சமாக 30 வயது வரை இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- குறைந்தபட்சம்- ரூ.9300/- 
       அதிகபட்சம்- ரூ. 34800/-

கல்வித்தகுதி: : M.Sc. – Biology டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
பணி அனுபவம் – பணி அனுபவம் குறித்து எந்தவொரு விவரமும் குறிப்பிடவில்லை. 

தேர்வுமுறை :
1. Online Test 
2. Personal Interview 

விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
08.03.2021 ஆம் ஆண்டுக்குள் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தங்களது விண்ணப்பத்தினை 08.03.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Career

To Top