வாழ்வை வளமாக்கும் முருகன் மூலமந்திரம்


2d4acd9f32fa9b9855f766327c9e0a30

நவக்கிரகங்களின் குருபகவானின் ஆதிக்க கடவுள் முருகன். முருகனை வணங்கினால் நற்பலன்கள் கிடைப்பதோடு, குருவின் பார்வையும் கிடைக்கும். குருப்பார்வை கிட்டினால் கோடி நன்மை உண்டாகும்.

மூலமந்திரம்…

ஓம் தத் புருசாய வித்மஹே
மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.

இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறந்து விளங்கும். ஏனென்றால் புராண காலத்தில் முருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்தான் குரு பகவானின் பரிகாரத்தலமாக இருந்துள்ளது. 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.