வாரிசு இசைவெளியீட்டு விழா! விஜய் மற்றும் முன்னணி நடிகர்களின் வருகை! வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் தளபதியான நடிகர் விஜய் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் வாரிசு, வம்சி இயக்கத்தில் தில்ராஜ் தயாரிப்பில் இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கி வருகிறது.

தமிழில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக 2 வது முறையாக நடித்து வருகிறார்.மேலும் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா போன்ற முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இன்று இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன், நடிகர் மகேஷ் பாபு, நடிகர் ஷாருக்கான், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பழைய முன்னணி நடிகர்கள் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் காவலர்களின் கட்டுப்பாட்டை மீறி முரட்டுத்தனமாக காவலர்களை தள்ளிவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதை தொடர்ந்து தற்போழுது அரங்கத்தின் உள்ளே ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் தற்போழுது சமூக வலை தாளம்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/CmjG3s7Pfd_/?utm_source=ig_web_copy_link

அதில் விஜய் மேடையில் நடப்பது போல உள்ள புகைப்படமும் தற்போழுது டிரெண்டிக்காக தொடங்கியுள்ளது.

unnamed 1

 

unnamed 2

unnamed 3

unnamed 4

 

unnamed 5

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.