வாரிசு படத்தின் விநியோக உரிமை: எத்தனை கோடி தெரியுமா?

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தினை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் இயக்கியுள்ளார். தளபதிக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

vijay varisu movie exclusive update from sarathkumar photos pictures stills 1

அதோடு பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, யோகி பாபு, உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

வருகின்ற 2023-ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி வெளியாகும் இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

varisu movie release date

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையையை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் ரூ.68 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.