உயர்பதவி கிடைக்க செய்யும் குருபகவான் மூலமந்திரம்..

கிரகங்களில் சுபக்கிரகமான குரு பகவான், தம்மை வழிபடுவோருக்கு உயர் பதவி, புத்திரப்பேறு, நிறைவான செல்வம் போன்றவற்றை கொடுப்பார்.

687060b71d8f294800a26bb129ebd95d

மூல மந்திரம்…

வ்ருஷய தீபஜாய வித்மஹே

க்ருணி ஹஸ்தாய

தீமஹி தந்நோ – குரு ப்ரசோதயாத்!

மந்திரம் சொல்லும் முறை..

வியாழக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, புதன் பகவான் படத்தின்முன் நெய் விளக்கேற்றி, இம்மந்திரத்தை 108 முறை ஜெபிப்பவர்களுக்கு பொன் ஆபரண சேர்க்கை, பொருள் சேர்க்கை, புத்திர பாக்கியம், பதவி உயர்வு உண்டாகும். 41 நாட்கள் இந்தமந்திரத்தை தொடந்து ஜெபித்தால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment