Connect with us

அல்கொய்தா தலைவரை கொன்றதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

al qeada

செய்திகள்

அல்கொய்தா தலைவரை கொன்றதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

2022 ஆம் ஆண்டு உலகில் உள்ள பல நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நிகழ்வு ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்தது. ஏனென்றால் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தாலிபன்கள் கைப்பற்றினர்.

இதனால் மக்கள் அங்கு மிகவும் இன்னலை அனுபவித்துக் கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் அமெரிக்க ராணுவத்தினர் முழுவதுமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும்படி கோரிக்கைகளும் வைத்தனர்.

மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டு முழுவதும் துப்பாக்கி குண்டுகளின் சத்தமே ஒலித்துக் கொண்டு வந்தது. அவர்கள் காபுல் விமான நிலையத்தை கைப்பற்றி வெளிநாடுகளுக்கு மக்கள் செல்வதை கட்டுப்படுத்தினர்.

தற்போது வரை ஆப்கானிஸ்தானில் கட்டுப்பாடுகள் அதிதீவிரமாக காணப்படுவதோடு மட்டுமல்லாமல் உணவு பற்றாக்குறையும் நிலவுகிறது. இந்த நிலையில் அமெரிக்கா சில முக்கிய அறிவிப்பு ஒன்று என கூறியுள்ளது.

அதன்படி ஆப்கானிஸ்தான் காபுலில் அல்கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரியை கொன்றதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ட்ரோன் மூலம் உளவு அமைப்பான சிஐஏ நடத்திய தாக்குதலில் அய்மான் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top