Connect with us

லுக்கே வேற லெவல்யா! வெளியானது பீஸ்ட் படத்தின் அப்டேட்! ஏப்ரல் 2ஆம் தேதி ட்ரெய்லர்!!

பீஸ்ட்

பொழுதுபோக்கு

லுக்கே வேற லெவல்யா! வெளியானது பீஸ்ட் படத்தின் அப்டேட்! ஏப்ரல் 2ஆம் தேதி ட்ரெய்லர்!!

லுக்கே வேற லெவல்யா! வெளியானது பீஸ்ட் படத்தின் அப்டேட்! ஏப்ரல் 2ஆம் தேதி ட்ரெய்லர்!!

தன் நடிப்பாலும் திறமையாலும் இன்று மக்கள் மத்தியில் தளபதி என்ற பெயரைப் பெற்றுள்ளார் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல தென்னிந்திய நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 14ஆம் தேதி கே ஜி எஃப் 2 திரைப்படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இரண்டு திரைப்படங்களுக்கும் இடையே மிகப்பெரிய போட்டி நிலவும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் இன்றைய தினம் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக காலை முதலே தளபதி ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

காத்துக் கொண்டிருந்த அவர்களுக்கு தற்போது அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் ட்ரெய்லர் ஏப்ரல் 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அப்டேட் கிடைத்துள்ளது. இந்த அப்டேட்டில் பார்க்கும் போது நடிகர் விஜய் ஒரு ராணுவ வீரராக நடித்து இருக்கக்கூடும் என்று தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top